யேர்மனி சுவெற்றா ஸ்ரீ கனகதுர்கா அம்பாள் ஆலய வருடாந்த திருவிழா 17.05.2019 ஆரம்பமான்றது

யேர்மனி சுவெற்றா ஸ்ரீ கனகதுர்கா அம்பாள் ஆலய வருடாந்த திருவிழா காலை 09 மணிக்கு அபிசேகம் அரம்பமாவதால் உங்கள் வேண்டுதலை வேண்டி நிற்க குறித்த நேரத்தில் அம்மனை தரிசித்தலுக்கு உங்களை தயார்படுத்தங்கள் திருவிழா ஆரம்பம் 20-07-2019 சனிக்கிழமைதேர்த்திருவிழா 28-07-2019 ஞாயிற்றுக்கிழமை — தீர்த்தத்திருவிழா 29-07-2019 திங்கட்கிழமை,அண்டவனை வேண்டதல் அண்மீகம் சிறக்கும் அம்மனை அடிதொழ வாழ்வெல்லாம் ஒளிக்கும்அடியார்கள் வந்து சிறப்பித்து சுவெற்றா ஸ்ரீ கனகதுர்கா அம்பாளை வணங்கி அவள் ஆசிபெறுங்கள்