• Mo. Nov 29th, 2021

யேர்மனி கற்றிங்கன் ஸ்ரீ வரசித்திவினாயகர் (2) மகோற்சவம் 08.06.2019

Vontheva

Mai 23, 2019

அன்பான பக்தகோடிகளே வருகின்ற 08.06.2019 அன்று யேர்மனி கற்றிங்கன் நகரில் அமர்ந்துள்ள ஸ்ரீ வரசித்தி வினாயகர் (2) மகோற்சவம்08.06.2019 அரம்பமாகி தொடர்ந்து திருவிழா 17.06.2019 வரை நடைபெறும் தேர்த்திருவிழா16-06-2019 ஞாயிற்றுக்கிழமை — தீர்த்தத்திருவிழா 17-06-2019 திங்கட்கிழமை

இதில் அடியார்கள் வந்து சிறப்பித்து இறையருள் பெற அன்புடன் அழைக்கின்றார்கள்  ஸ்ரீ வரசித்திவினாயகர் ஆலய நிர்வாகத்தினர்

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert.