• Mo. Nov 29th, 2021

கனடா ஶ்ரீ சண்முகநாத சுவாமி இந்து ஆலயத்தின் வருடாந்த இரதோற்சவம் 18.05,2018

Vontheva

Mai 19, 2019

கனடா, ஸ்காபுறோ நகரில் 33 மெல்போர்ட் ட்ரைவ் யுனிட் இலக்கம் 8ல் அமைந்துள்ள கனடா ஶ்ரீ சண்முகநாத சுவாமி இந்து ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத்தின் இரதோற்சவம்  18ம் திகதி சனிக்கிழமையன்று மதியம் நடைபெற்றதுஇ
பெருமளவு பக்தர்கள் கூடி வடம் பிடித்து வர, முருகப்பெருமான் வீதி வலம் வந்த காட்சி அனைவரையும் உருகச் செய்தது.
அரோகரா! அரோகரா!! என்று பக்திக் கோசத்தோடு அடியார்கள் வீதி வலம் வந்து தங்கள் நேர்த்திக் கடன்களையும் நிறைவேற்றினர்.

ஆலயத்தின் பரிபாலன சபையினர் இவ்வருட உற்சவத்தின் உபயகாரர்கள், தொண்டர்கள் மற்றும் வர்த்தகப் பெருமக்கள் ஊடகவியலாளர்கள் பக்தர்கள் சிவாச்சாரியப் பெருமக்கள் ஆகியோருக்கும் தங்கள் நன்றியை தெரிவித்துக்கொள்கின்றனர்.

 

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert.