சிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீ ஞான வைரவர் ஆலய5ம் திருவிழா 12.05.2019 சிறப்பாக நடந்தெறியது

சிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீ ஞான வைரவர் ஆலய 5ம் திருவிழா இன்று 12.05.2019 சிறப்பாக இடம்பெற்றது இன்றய திருவிழாவில் பக்தர்கள் கூடிநிற்க ஸ்ரீ ஞான வைரவர் உள்வீதி வெளிவீ தி உலாவந்து வெகு சிறப்பாக இடம்பெற்றுள்ளது
தெய்வத்தின்
திருவடிகள்
துணை நின்று காக்கும்
தேம்பி நீ வணக்கு
உன் பிணிகள்‌தீரும்