• Di. Okt 19th, 2021

Monat: Mai 2019

  • Startseite
  • வரலாற்றுச் சிறப்பு மிக்க யாழ்ப்பாணம் நல்லூர்க் கந்தனிற்கு வந்த சோதனை!

வரலாற்றுச் சிறப்பு மிக்க யாழ்ப்பாணம் நல்லூர்க் கந்தனிற்கு வந்த சோதனை!

வரலாற்றுச் சிறப்பு மிக்க யாழ்ப்பாணம் நல்லூர்க் கந்தசுவாமி ஆலய கற்பூரத் திருவிழா இன்று சிறப்பாக இடம்பெற்றது. கற்பூரத் திருவிழாவை முன்னிட்டு இன்று காலை கந்தப் பெருமானுக்கு ஆயிரத்தெட்டு சங்காபிஷேகம் இடம்பெற்றது. பிற்பகல் அழகே உருவான முருகப் பெருமானுக்கும், வள்ளியம்மை,தெய்வயானை நாயகியருக்கும் ஆலய…

வூப்பெற்றால் ஸ்ரீ நவதுர்க்கா தேவி ஆலய தேர் த்திருவிழா சிறப்பாக நடைபெற்றது!

யேர்மனியில் குடிகொண்டுள்ள வூப்பெற்றால் ஸ்ரீ நவதுர்க்கா தேவி ஆலய தேர் த்திருவிழா 25.05.2019 பக்தர்கள் கூடி இரத கூர்வலம் சிறப்பாக நடைபெற்றது  

ஜேர்மன் முருன் ஆலய திருப்பணிக்கு நிதி உதவி செய்ய விரும்புவோர் ஆலய நிர்வாகத்தினருடன் தொடர்பு கொள்ளவும்

ஜேர்மன் அருள்மிகு முருன் ஆலயத் திருப்பணிவேலைகள் முருகன் அடியார்களின் பேருதவியுடன் ஆலயத்தொண்டர்களின் சரீர உதவியுடனும் ஆலயப்பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.ஆலய திருப்பணிக்கு நிதி உதவி செய்ய விரும்புவோர் ஆலய நிர்வாகத்தினருடன் தொடர்பு கொள்ளவும் நன்றி

யேர்மனி கற்றிங்கன் ஸ்ரீ வரசித்திவினாயகர் (2) மகோற்சவம் 08.06.2019

அன்பான பக்தகோடிகளே வருகின்ற 08.06.2019 அன்று யேர்மனி கற்றிங்கன் நகரில் அமர்ந்துள்ள ஸ்ரீ வரசித்தி வினாயகர் (2) மகோற்சவம்08.06.2019 அரம்பமாகி தொடர்ந்து திருவிழா 17.06.2019 வரை நடைபெறும் தேர்த்திருவிழா16-06-2019 ஞாயிற்றுக்கிழமை — தீர்த்தத்திருவிழா 17-06-2019 திங்கட்கிழமை இதில் அடியார்கள் வந்து சிறப்பித்து இறையருள் பெற…

யேர்மனி சுவெற்றா ஸ்ரீ கனகதுர்கா அம்பாள் ஆலய வருடாந்த திருவிழா 17.05.2019 ஆரம்பமான்றது

யேர்மனி சுவெற்றா ஸ்ரீ கனகதுர்கா அம்பாள் ஆலய வருடாந்த திருவிழா காலை 09 மணிக்கு அபிசேகம் அரம்பமாவதால் உங்கள் வேண்டுதலை வேண்டி நிற்க குறித்த நேரத்தில் அம்மனை தரிசித்தலுக்கு உங்களை தயார்படுத்தங்கள் திருவிழா ஆரம்பம் 20-07-2019 சனிக்கிழமை —தேர்த்திருவிழா 28-07-2019 ஞாயிற்றுக்கிழமை…

வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வரலாறு!!

வற்றாப்பளைக் கண்ணகி அம்மன் ஆனது ஈழத்திருநாட்டில் முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள ஆலயம். வடஇலங்கை மக்களின் வழிபாட்டுத் தலமாக மாத்திரமன்றி தென்னிலங்கை, கிழக்கிலங்கை மக்களின் வழிபாட்டுத் தலமாகவும் மிளிர்கின்றது. கண்ணகி வழிபாடு பற்றிய மிகப் பழைய இலக்கியச் சான்றாக சிலப்பதிகாரம், சிலம்புகூறல், கோவலானர் கதை,…

கனடா ஶ்ரீ சண்முகநாத சுவாமி இந்து ஆலயத்தின் வருடாந்த இரதோற்சவம் 18.05,2018

கனடா, ஸ்காபுறோ நகரில் 33 மெல்போர்ட் ட்ரைவ் யுனிட் இலக்கம் 8ல் அமைந்துள்ள கனடா ஶ்ரீ சண்முகநாத சுவாமி இந்து ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத்தின் இரதோற்சவம்  18ம் திகதி சனிக்கிழமையன்று மதியம் நடைபெற்றதுஇ பெருமளவு பக்தர்கள் கூடி வடம் பிடித்து வர,…

யேர்மனி வூப்பெற்றார் ஸ்ரீ நவதுர்காதேவிஆலய கொடியேற்றத்திருவிழா 17.05.2019 சிறப்பாக நடந்தேறியது

யேர்மனி வூப்பெற்றார்அருள் மிகுஸ்ரீ நவதுர்க்கா ஆலய கொடியேற்றம் நன்றி சிவாச் சரியாய பெருமக்கள் ஆலய அறங்காவலர்கள் மற்றும் அடியவர்கள் கலந்து சிறப்பித்க ஸ்ரீ நவதுர்காதேவிஆலய கொடியேற்றத்திருவிழா 17.05.2019 சிறப்பாக நடந்தேறியது  

சிறுப்பிட்டி ஸ்ரீ ஞானவைரவர் ஆலய தேர்த்திருவிழா17.05.2019 சிறப்பாக நடந்தேறியது

யாழ் சிறுப்பிட்டி மேற்கில் அமைந்திருக்கும் பக்தர்கள் குறை தீர்க்கும் காவல் தெய்வமாம் ஸ்ரீ ஞானவைரவர் ஆலய தேர்த்திருவிழா இன்று அலங்கார உற்சவ 17.05.2018. சிறப்பாக இறையருள் நிறைந்து பக்தர்கள் இணைந்துநன்று சிறப்புற்றநடைபெற்று உள்ளது