• Mi. Okt 20th, 2021

நல்லூரில் சித்திரை பொங்கல் வழிபாடு சிறப்பாக நடந்தேறியது!

Vontheva

Apr 14, 2019
சித்திரை சித்திரை பொங்கல்  தினமான இன்று சனிக்கிழமை யாழ்ப்பாணம் நல்லூர்க் கந்தசாமி ஆலயத்தில் முருகன் வள்ளி தெய்வானை சமேதராக வெளி வீதி வலம் வந்து அடியவர்களுக்கு அருள் பாலித்தார்.
புத்தாண்டு சித்திரை பொங்கல் தினமான இன்று ஏராளமான பக்த அடியார்கள் ஆலயத்தில் நடைபெற்ற விசேட பூஜை நிகழ்வுகளில் பங்கேற்றுக் கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert.