• Di. Okt 19th, 2021

Monat: April 2019

  • Startseite
  • பங்குனி உத்தரத்தில் யேர்மனியில் கால் பதித்த நாகபூஷணி அம்மன்..!!!அதிசயம் ஆனால் உண்மை!

பங்குனி உத்தரத்தில் யேர்மனியில் கால் பதித்த நாகபூஷணி அம்மன்..!!!அதிசயம் ஆனால் உண்மை!

பெற்றதால் அன்னை பெறுமுயிரனைத்தும் பேணலால் அன்னை..!!! ஒரு மாத கடற்பிரயாணத்தின் பின்னர் சரியாக மார்ச் 20 ம் திகதி அம்மனுக்குகந்த பங்குனி உத்தரத்தில் அன்று யேர்மனி ஹம்பேர்க் துறைமுகத்திற்கு நாகபூஷணணிஅம்பாள் பிள்ளையார், வள்ளிதேவசேனா சமேத சிவசுப்ரமணியர் பரிவார மூர்த்திகள் வந்துசேர்ந்துவிட்டனர். நேற்றைய…

சிறுப்பிட்டி அம்மன்.

சிறப்புடை யாழ்ப்பாண நகரிலே சிறுப்பிட்டி சிற்றூரில் சீரோடு சிவனோடு இணைந்திட்ட அன்னையாம் சிவகாமி அம்மாளே பணிகிறோம்.  (சிறப்புடை….)   பசுமை கொழிக்கும் வயல்கள் பரந்த வாழை, புகையிலையாம் பல்லினப் பழச்சோலை நிறைத்தெமைப் பரிபாலிக்கும் மனோன்மணித் தாயே!   (சிறப்புடை….)    …

நீர்வேலி கந்தசுவாமி கோவில் சப்பரத் திருவிழா!

யாழ்ப்பாணம் – நீர்வேலி கந்தசுவாமி கோவில் சப்பரத் திருவிழா இன்று (17.04.2019) மாலை வெகு சிறப்பாக இடம்பெற்றன

வரலாற்று பிரசித்தி பெற்ற வல்வை ஸ்ரீ முத்துமாரியம்மனின் இரதோற்சவம்

வரலாற்று பிரசித்தி பெற்ற வல்வெட்டிதுறை முத்துமாரியம்மன் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் இரதோற்சவ பெருவிழா இன்று (18.04.2019) ஆலயத்தில் ஆயிரக்காணக்கான அடியார்கள் பங்கேற்புடன் வெகு விமர்சையாக இடம்பெற்றது.

சிவன் ஆலயத்தில் சித்திரைத் திருவிழா திருமதி புனிதா கருணாகரன் உபாயமாக14.04.2019 நடைபெற்றது

டோட்மூண்ட் ஸ்ரீசாந்ந நாயகி சமேத சந்திரமெளஸீஸ்வரர் ஆலயத்தில் நிறைந்த பக்தர்கள் கூடி நின்ற இந்த ஆண்டு சித்திரைப் புதுவருடத்தின் சிறப்பை காணக்கூடியதாக இருந்தது திருமதி புனிதா கருணாகரன் அவர்கள் பொதுத் தொண்டுகளில் ஈடுபட்டு வரும் நல்ல சேவைகளை செய்பவருமான புனிதா கருணாகரன்…

ஜெர்மனி பிராங் பேர்ட் ஸ்ரீ நாகபூசணி புதுவருடம் சங்காபிஷேகம் சிறப்பாக நடைபெற்ற

ஜெர்மனி 14.04.2019 சிறப்பாக நடைபெற்றபுதுவருடம் சங்காபிஷேகம் பிராங் பேர்ட் ஸ்ரீ நாகபூசணி அன்னையின் ஆலயம் ஆலயகுரு..சாதகபூஷணம் கிரியா தத்து நிதி .சிவஸ்ரீ.சோம .துளசிகாந்தக்குருக்கள் உடன்  பிரம்மஶ்ரீ. நிதர்சன்சர்மா பிரம்மஶ்ரீ. .திவ்வியன் சர்மா நன்றி . ஆலய அறங்காவலர்கள் . பதிவு உலகக்கோவில்…

நல்லூரில் சித்திரை பொங்கல் வழிபாடு சிறப்பாக நடந்தேறியது!

சித்திரை சித்திரை பொங்கல்  தினமான இன்று சனிக்கிழமை யாழ்ப்பாணம் நல்லூர்க் கந்தசாமி ஆலயத்தில் முருகன் வள்ளி தெய்வானை சமேதராக வெளி வீதி வலம் வந்து அடியவர்களுக்கு அருள் பாலித்தார். புத்தாண்டு சித்திரை பொங்கல் தினமான இன்று ஏராளமான பக்த அடியார்கள் ஆலயத்தில்…

மானிப்பாய் மருதடி விநாயகர் தேர் திருவிழா சிறப்பாக நடைபெற உள்ளது

மானிப்பாய் மருதடி விநாயகர் தேர் திருவிழா வருடா வருடம் புதுவருடத்தையொட்டி  அன்றைய தினம் பிள்ளையாரை தேரில் அமர்த்தி சிறப்பாக இடம்பெற உள்ளது அதில் மக்கள் திரளாக வந்திருந்து கலந்துகொண்டது சிறப்பைத் தந்தது என அறியப்படுகிறது  

சிறுப்பிட்டி வல்லையப்புலம் ஸ்ரீ கருணாகடாக்ஷி ( மனோன்மனிவிகாரி வருஷம் 14.04.2019 சிறப்பாக நடந்தேறியது

சிறுப்பிட்டியில் அமைந்துள்ள அருள் மிகு சிறுப்பிட்டி வல்லையப்புலம் ஸ்ரீ கருணாகடாக்ஷி ( மனோன்மனி) அம்பாள் தேவஸ்தானம் விகாரி வவருஷத்தை விட்டு சிறப்பாக இன்றைய பூசைகள் பக்தர்கள் கூடி நிற்க அம்மன் ஆலயத்தில் சிறப்பாக நடந்தேறியது தகவல்  குணா