• Mi. Okt 20th, 2021

முத்துமாரியம்மன்(12)பூங்காவனத்திருவிழா (2103.2019)

Vontheva

Mrz 21, 2019

வருடாந்த திருவழாகாலங்களில் .‌(21.03.2019) )பூங்காவனத்திருவிழா இடம் பெற்றது தரணியில் வாழ்வதர்க்கு வாழ்வளித்த அம்மைனை மனதில் நினைத்து வணங்கிவாழும் நாம் திருஸ்விழா காலத்தில்
சிறப்பு வேண்டுதலை வேண்டி நிற்போம் ,இன்று (12) )பூங்காவனத்திருவிழா பகல் உபயம்: திரு இரத்தினசிங்கம் குடும்பத்தினர் இரவு உபயம் திரு பாலசிங்கம் பொன்னம்மா குடும்பத்தினர்

அம்மன் மனிதனை மிஞ்சிய சக்தியாய், மனிதனையும், உலகம் வாழ் உயிரினத்தையும் இயக்கும் இறையருளாகப் பார்க்கப்படுகின்றது,. இறை அருளின் வடிவாக சிறுப்பிட்டியில் அமர்ந்து எமை எல்லாம் ஆட்சி புரியும் அவளை நினைந்வாழ்வோம் மனம் மகிழும்

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert.