• Di. Okt 19th, 2021

சுவிட்சர்லாந்து லூட்சேன் ஸ்ரீ துர்க்கை அம்மன் கோவில் யாகாரம்பம். திருவிளக்கு பூஜை.21.03.2019

Vontheva

Mrz 21, 2019

சுவிட்சர்லாந்து லூட்சேன் ஸ்ரீ துர்க்கை அம்மன் கோவில் யாகாரம்பம். திருவிளக்கு பூஜை.21.03.2019ஆரம்பமாகியுள்ளது இந்த ஸ்ரீ துர்க்கை அம்மன் கோவில் யாகாரம்பம். திருவிளக்கு பூஜையில் இலங்கையில் இருந்து வந்து பிரசாந்தன் குருக்களும் அவரோடு இணைந்து ஏணைய குருக்களும் ஆலய யாகாரம்பத்தில் கலந்து சிறப்பித்து கொண்டிருக்கின்றார்கள்

Image may contain: 3 people, including Prasanthan Sharma, people standing and indoor

இந்த சிறப்பான வழிபாட்டில் பக்தர்கள் இணைந்து சிறப்பிக்க அன்போடு அழைக்கின்றோம் இறைவனை தொடுவதன் மூலம் இன்பம் என்றும் உங்களை வந்தடையும் அதனால் இறைவன் துணை தேடி இன்புற்று தொழுது இணைவன் அடிதொழ வாறீர்

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert.