• Mi. Okt 20th, 2021

முத்துமாரியம்மன்(9)சப்பறத்திருவிழா (18.03.2019)

Vontheva

Mrz 19, 2019

வருடாந்த திருவழாகாலங்களில் .‌(18.03.2019) சப்பறத்திருவிழா இடம் பெற்றது தரணியில் வாழ்வதர்க்கு வாழ்வளித்த அம்மைனை மனதில் நினைத்து வணங்கிவாழும் நாம் திருஸ்விழா காலத்தில்
சிறப்பு வேண்டுதலை வேண்டி நிற்போம் ,இன்று (9) சப்பறத்திருவிழா உபயம் திருமதி பரமேஸ்வரி புஸ்பரணிமாகுடும்பம்

அம்மன் மனிதனை மிஞ்சிய சக்தியாய், மனிதனையும், உலகம் வாழ் உயிரினத்தையும் இயக்கும் இறையருளாகப் பார்க்கப்படுகின்றது,. இறை அருளின் வடிவாக சிறுப்பிட்டியில் அமர்ந்து எமை எல்லாம் ஆட்சி புரியும் அவளை நினைந்வாழ்வோம் மனம் மகிழும்

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert.