யேர்மனிஎசன் கதிர் வேலாயுத சுவாமி ஆலய பங்குனி உற்சவம் 20.03.2019

யேர்மனியில் அமைந்திருக்கும் கதிர் வேலாயுத சுவாமி ஆலயத்தின் பங்குனி உற்சவம் 20 3 2019 இடம்பெற இருக்கின்றது இதில் அடியார்கள் கலந்து கொண்டு உங்கள் வேண்டுதலை நிறைவேற்ற ஒரு உற்றதரணமாக அமைந்திருக்கின்றது

இங்கே விரதம் இருப்பவர்கள் கலந்து கொண்டு உங்களுடைய வேண்டுதலை நிறைவேற்ற முடியும் என்பதை நிர்வாகத்தினர் அறிவித்துள்ளனர் இறைவழிபாடு எருமை ஒரு வழிப்படுத்தும் நாம் இன்புற்று வாழ நல்ல வழி கிடைக்கும்