• Mi. Okt 20th, 2021

யூச்சின் ஶ்ரீ நவசக்தி விநாயகர் ஆலயதரிசனம்.

Vontheva

Mrz 17, 2019

12.03.2019 இன்று யூச்சின் ஶ்ரீ நவசக்தி விநாயகர் ஆலயத்தில் முருகப் பெருமானுக்கு உகந்த நாளான செவ்வாய்க் கிழமையும், முருகப் பெருமானுக்கு உகந்த நட்சத்திரமான கிருத்திகையும், முருகப் பெருமானுக்கு உகந்த திதி சஷ்டியும் வரக்கூடிய இன்றைய நன் நாளில் ஆலய தரிசனம்.

கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும்
கந்தனே உனை மறவேன் !

நிற்பதும் நடப்பதும் நின் செயலாலே
நினைப்பதும் நிகழ்வதும் நின் செயலாலே

கற்பதெல்லாம் உந்தன் கனிமொழியாலே
காண்பதெல்லாம் உந்தன் கண் விழியாலே

அற்புதமாகிய அருட்பெரும் சுடரே
அருமறை தேடிடும் கருணையின் கடலே

நீ கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும்
கந்தனே உனை மறவேன் !

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert.