• Di. Okt 19th, 2021

Tag: 6. März 2019

  • Startseite
  • திருக்கேதீச்சரக்காணிக்கு சொந்தக்காரர் யார்? 125 ஆண்டு பழைமையான அபூர்வ ஆவணம்!

திருக்கேதீச்சரக்காணிக்கு சொந்தக்காரர் யார்? 125 ஆண்டு பழைமையான அபூர்வ ஆவணம்!

திருக்கேதீச்சர ஆலய நிலம் மீண்டும் சைவசமயிகளுக் கானதாகிய மகிழ்ச்சியான செய்தியை 1893ஆம் ஆண்டு மார்கழி மாதம் பதின்மூன்றாம் திகதி வெளியான இந்துசாதன இதழ் பின்வருமாறு வர்ணித்திருந்தது. “இன்றைய தினம் இலங்கையிலும் மற்றெங்கணுமுள்ள சைவர்களுக்கெல்லாம் ஒரு முக்கியமான தினம். இலங்கைச் சரித்திரத்திலும் குறிக்கப்படவேண்டிய…

யேர்மன் நாட்டில் வீற்றிருக்கும் யூச்சின் ஶ்ரீ நவசக்தி விநாயகர் ஆலயத்தில் மகாசிவராத்திரி 04.03.2019

யேர்மன் நாட்டில் வீற்றிருக்கும் யூச்சின் ஶ்ரீ நவசக்தி விநாயகர் ஆலயத்தில் 04.03.2019 இன்று சிவபெருமானுக்குரிய விரதங்களிலே சிறந்த விரதமாகிய மகாசிவராத்திரி விரதம் முதாலாம் ஜாம பூஜைகள் அபிஷேகத்துடன் ஆரம்பம். முதலாம் ஜாம பூஜை திரு திருமதி புவனேஸ்வரன் குடும்பம்.(Linnich) சிவராத்திரி என்ற பெயர்…