சுவேற்றா அருள்மிகு ஸ்ரீகனகதுர்க்கா அம்பாள் ஆலய மஹாசிவராத்திரி 1ம் ஜாமபூஜை

சுவேற்றா அருள்மிகு ஸ்ரீகனகதுர்க்கா அம்பாள் ஆலய மஹாசிவராத்திரி 1ம் ஜாமபூஜை நிகழ்வில் சில காட்சிகள் மற்றும் வெற்றிமணி பிரதம ஆசிரியர் கலைஞானமணி கலாநிதி மு.க.சு.சிவகுமாரன் அவர்களது ஏற்பாட்டில் சிவத்தமிழ்ச்செல்வி தங்கம்மா அப்பாக்குட்டி கலாநிதி ஆறுதிருமுருகன் அவர்களது சமயதத்துவப்பேருரைகளைத் தொகுத்து ஒளிநிழல் திரையில் பக்தர்களின் வசதிக்காக ஆலயமண்டபத்தில் ஒளிரச் செய்தமை மிகவும் பக்திபூர்வமாக அமைந்தது நேரமின்மை காரணமாக அடியேன் விரைவில் வீடு திரும்பவேண்டியதால் தொடர்ந்த நூல்நிலைய அங்குரார்ப்பண நிகழ்ச்சியில் பங்கேற்க முடியவில்லை