• Mi. Okt 20th, 2021

Tag: 5. März 2019

  • Startseite
  • டோட்முண்சிவன் ஆலயத்தில் 04.03.19 இன்று மகாசிவராத்திரி.சிறப்பாக இடம்பெற்றது !

டோட்முண்சிவன் ஆலயத்தில் 04.03.19 இன்று மகாசிவராத்திரி.சிறப்பாக இடம்பெற்றது !

டோட்முண்சிவன் ஆலயத்தில்மகாசிவராத்திரி.சிறப்பாக இடம்பெற்றது 04.03.19 இன்று மகாசிவராத்திரி. தனித்திரு பசித்திருவிழித்திரு மாசி மாதம் தேய்பிறை சதுர்த்தசி திரியில் அம்பிகைசிவபெருமானை வணங்கியதாலேயே இந்த நாளில் மகாசிவராத்திரி கொண்டாடப்படுகிறது.ஏழேழு ஜென்ம பாவம் போக்கும் மகாசிவராத்திரி . ஸ்ரீசாந்தநாயகி சந்திரமொளலீஸ்வரர் ஆலயத்தில் நான்கு ஜாமப்பூஜைகளும் மிகவும்…

யாழ். கன்னாதிட்டி காளி அம்பாள் ஆலய தேர்த் திருவிழா!

  யாழ்ப்பாணம் – கன்னாதிட்டி காளி அம்பாள் ஆலய தேர்த் திருவிழா இன்று (18.02.2019) காலை வெகு சிறப்பாக இடம்பெற்றன.

தெல்லிப்பளை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய மாசி மக இலட்சார்ச்சனை!

இந்து மக்களால் அனுஸ்டிக்கப்படும் மிக முக்கிய விரதங்களின் ஒன்றான அம்மனுக்கு உரிய மாசி மக உற்சவம் இன்று யாழ் மாவட்டத்தில் உள்ள அனைத்து அம்மன் ஆலயங்களிலும் விசேட பூசை வழிபாடுகள் சிறப்பாக இடம்பெற்றன. இதனை முன்னிட்டு வரலாற்று சிறப்பு மிக்க தெல்லிப்பளை…

மாத்தளை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய தேர்த்திருவிழா!

மாத்தளை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்த திருவிழாவின் பஞ்சரத பவனி, இன்று(19) வெகு விமரிசையாக நடைபெற்றது. பன்னகாமம் என்றழைக்கப்படும் மாத்தளை ஸ்ரீ முத்துமாரியம்மன் தேவஸ்தானத்தின் இரதோற்சவ திருவிழாவில் இன்று காலை முதல் அம்பிகைக்கு விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றன. காலையில் இடம்பெற்ற…

யாழ்.வண்ணை வைத்தீஸ்வரர் ஆலய வருடாந்த மஹோற்சவப் பெருவிழா ஆரம்பம்!

ஈழத்தின் பிரசித்தி பெற்ற சிவத்தலங்களில் ஒன்றான யாழ்ப்பாணம் வண்ணை ஸ்ரீமத் வாலாம்பிகா சமேத ஸ்ரீ வைத்தீஸ்வரர் ஆலய வருடாந்த மஹோற்சவப் பெருவிழா இன்று ஞாயிற்றுக்கிழமை(03) முற்பகல்-10 மணிக்குக் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது. தொடர்ந்து 21 தினங்கள் இடம்பெறவுள்ள இவ்வாலய மஹோற்சவத்தில் எதிர்வரும்  இருபதாம்…

நல்லூர் சிவன் ஆலயத்தில் மகா சிவராத்திரி!

யாழ்ப்பாணம் – நல்லூர் சிவன் ஆலயத்தில் மகா சிவராத்திரி பூஜை வழிபாடுகள் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.

சுவேற்றா அருள்மிகு ஸ்ரீகனகதுர்க்கா அம்பாள் ஆலய மஹாசிவராத்திரி 1ம் ஜாமபூஜை

சுவேற்றா அருள்மிகு ஸ்ரீகனகதுர்க்கா அம்பாள் ஆலய மஹாசிவராத்திரி 1ம் ஜாமபூஜை நிகழ்வில் சில காட்சிகள் மற்றும் வெற்றிமணி பிரதம ஆசிரியர் கலைஞானமணி கலாநிதி மு.க.சு.சிவகுமாரன் அவர்களது ஏற்பாட்டில் சிவத்தமிழ்ச்செல்வி தங்கம்மா அப்பாக்குட்டி கலாநிதி ஆறுதிருமுருகன் அவர்களது சமயதத்துவப்பேருரைகளைத் தொகுத்து ஒளிநிழல் திரையில்…