• Mi. Okt 20th, 2021

யேர்மன் சுவெற்றா கனகதுர்கை ஆலயத்தில் மஹாசிவராத்திரி தினத்தை முன்னிட்டு 04-03-2019மாலை 4.30 மணிக்கு அபிஷேகம் ஆரம்பம்

Vontheva

Feb 28, 2019

ஶ்ரீகனகதுர்க்கா அம்பாள் அடியார்களே !
எதிர்வரும் 04-03-2019 திங்கட்கிழமை மஹாசிவராத்திரி தினத்தை முன்னிட்டு மாலை 4.30 மணிக்கு அபிஷேகமும் மாலை 6 மணிக்கு 1 ம் ஜாம பூஜையும் உற்சவமும் நடை பெறும் அன்று இரவு முழுவதும் ஆலயம் திறந்திருக்கும் 2 ம் ஜாம பூஜை இரு 10 மணிக்கு நடை பெறும். நள்ளிரவு 12 மணிக்கு 3 ம் ஜாம ( லிங்கோற்பவ கால பூஜை) நடை பெறும். மறு நாள் (05-03-2019) செவ்வாய்க்கிழமை காலை 6 மணிக்கு 4 ம் ஜாம பூஜை ( பாரணைப்பூஜை) நடை பெறும் .
அன்று மாலை 6 மணிக்கு செவ்வாய்க்கிழமை ( மங்களவார) வழமையான பூஜை நடைபெறும் . அடியார்கள் பூஜையில் கலந்து இறைவி ஶ்ரீகனகதுர்க்க பார்வதி பரமேஸ்வர்ர் திருவருள் பெறும் வண்ணம் வேண்டுகிறோம் .
இவ்வண்ணம்
ஆலய பிரதம குரு சிவஶ்ரீ சிவ. ஜெயந்திநாதக்குரு .

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert.