• Di. Okt 19th, 2021

புத்தூர் கிழக்கு பெரியதம்பிரான் ஆலய மகா சங்காபிசேகம் 22.02.2019 சிறப்புற நடந்தேறியது

Vontheva

Feb 23, 2019

புத்தூர் கிழக்கு பெரிய தம்பிரான் ஆலயத்தில் மண்டலாபிசேக பூர்த்தி சங்காஅபிசேகம் 22.02.2019 அன்று சிறப்பாக இடம்பெற்றது.

இதில் இரவு நேர கலை நிகழ்ச்சிகளாக நடன ,மற்றும் இசை நிகழ்வுகள் நடைபெற்றன. அத்தோடு
பழமை மிக்க சிறப்புக்கலையான காத்தவராயன் சிந்து நடைக்கூத்தும்  இடம்பெற்றதும் சிறப்பு..!

அத்தோடு மேலும் நாடக கலைஞர் கதிரமலை ,ஆலய பூசகர் தேவன் ஐயா இருவருக்கும் வில்லிசைக்கலைஞர் க.சத்தியதாஸ் அவர்களுக்கும் ஓய்வுநிலை அதிபர் அ.அருந்தவநேசன் அவர்களுக்கும் பொன்னாடை போர்த்தி கௌரவித்ததும் சிறப்பான அம்சமாக இருந்த்து

அனைத்தும் சிறப்புற்ற நிகழ்கவாக இனிதே நிறைவுகண்டது சிறப்பு !

தெய்வத்தின் திருவடி தேடு
தேடிடும் யாவும் சித்தியாகும்,

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert.