• Di. Okt 19th, 2021

Tag: 23. Februar 2019

  • Startseite
  • புத்தூர் கிழக்கு பெரியதம்பிரான் ஆலய மகா சங்காபிசேகம் 22.02.2019 சிறப்புற நடந்தேறியது

புத்தூர் கிழக்கு பெரியதம்பிரான் ஆலய மகா சங்காபிசேகம் 22.02.2019 சிறப்புற நடந்தேறியது

புத்தூர் கிழக்கு பெரிய தம்பிரான் ஆலயத்தில் மண்டலாபிசேக பூர்த்தி சங்காஅபிசேகம் 22.02.2019 அன்று சிறப்பாக இடம்பெற்றது. இதில் இரவு நேர கலை நிகழ்ச்சிகளாக நடன ,மற்றும் இசை நிகழ்வுகள் நடைபெற்றன. அத்தோடு பழமை மிக்க சிறப்புக்கலையான காத்தவராயன் சிந்து நடைக்கூத்தும்  இடம்பெற்றதும்…