• Di. Okt 19th, 2021

Tag: 15. Februar 2019

  • Startseite
  • அல்வாய் ஸ்ரீ முத்துமாரி மாசி மகத்தினை முன்னிட்டு 19.02.2019 அன்று தீர்தம்

அல்வாய் ஸ்ரீ முத்துமாரி மாசி மகத்தினை முன்னிட்டு 19.02.2019 அன்று தீர்தம்

அல்வாய் வேவிலந்தை ஸ்ரீ முத்துமாரி மாசி மகத்தினை முன்னிட்டு எதிர்வரும் செவ்வாய்க்கிழமை 19.02.2019 அன்று அம்பாள் அதிகாலை 6.00க்கு இன்பர்சிட்டி கடற்கரையில் தீர்தமாட இருப்பதால் அனைத்து அடியவர்களும் வருகைதந்து அம்பாளின் திருவருளை பெற்றிடுவோம்.