சுவெற்றா கனகதுர்கை ஆலயத்தில் ராகு கேது இராசி மாற்றத்தை முன்னிட்டு விஷேச ஹோமம்(13-02-2019

ஶ்ரீகனகதுர்க்கா அம்பாள் அடியார்களே !
எமது ஆலயத்தில் நிகழும் சர்வமங்களகரமான விளம்பி வருஷம் மாசிமாதம் 1 ம் நாள் (13-02-2019) புதன்கிழமை மாலை 5 மணி முதல் 6 மணி வரை ராகு கேது இராசி மாற்றத்தை முன்னிட்டு விஷேச ஹோமம்
நடைபெறும் இதில் நீங்கள் எல்லோரும் கலந்து அம்பாள் திருவருள் பெற்றுய்யும் வண்ணம் வேண்டுகிறோம் !