• Mi. Okt 20th, 2021

Tag: 8. Februar 2019

  • Startseite
  • யேர்மனி டோட்மூண்ட் சிவன் ஆலயத்தில் 08.02.2019 வெள்ளிபூஜைகள்…சிறப்பாக நடந்தேறியது

யேர்மனி டோட்மூண்ட் சிவன் ஆலயத்தில் 08.02.2019 வெள்ளிபூஜைகள்…சிறப்பாக நடந்தேறியது

யேர்மனியில் குடிகொண்டு அருள்பாலிக்கும் டோட்மூண்ட் ஸ்ரீ சாந்தநாயகி சமேத சந்திரமெளலீஸ்வரர் ஆலயத்தில் இன்று08.02.2019 வெள்ளிக்கிழமை மாலை பூஜைகள்…சிறப்பாக நடந்தேறியது ஓம் நமசிவாய❤?

சிறுப்பிட்டி மேற்கு வைரவப்பெருமான் 108 சாங்கஅபிசேகம் 10.02.2019 சனிக்கிழமை நடைபெற்றவுள்ளது !

சிறுப்பிட்டி மேற்கு வைரவப்பெருமான் ஆலயத்தில் 09.02.2019 சனிக்கிழமை காலை எம்பெருமானுக்கு 108 சாங்கஅபிசேகம் நடைபெற்று எம்பெருமான் வீதிஉலா வந்து மக்களுக்கு  அருள் பாலிக்க நிற்கும் செய்தியை பக்தர்களுக்கு அறியத்தருகின்றனர்ஆலய நிர்வாத்தினர்