• Mo. Nov 29th, 2021

டோட்மூண் சமேத சந்திரமெளலீவரர் ஆலயத்தில் மகா பிரதோச பூஜை சிறப்பாக நடந்தேறியது

Vontheva

Feb 3, 2019

டோட்மூண்ட் ஸ்ரீசாந்தநாயகி சமேத சந்திரமெளலீவரர் ஆலயத்தில் இன்று மகா பிரதோச பூஜைகள்.. ஓம்நமசிவாய.?
நானே ஓர்தவம் செய்தேன் ??சிவாயநம? சிவாயநம ?சிவாயநம ?எனப் பெற்றேன்…
தேனாய், இன்னமுதமுமாய், தித்திக்கும் சிவபெருமான் தானே வந்து எனது உள்ளம்
புகுந்து அடியேருக்கு அருள் செய்தாய்…?❤️❤️❤️??????
சிவபெருமான் அருள்செய்தான், ?❤️தவம் செய்தேன், ❤️?தவம் செய்தேன், ❤️?அருள் செய்தான், ❤️?அருள் செய்தான் ❤️?தவம் செய்தேன்❤️?
சிவாயநம, ?சிவாயநம, ?சவாயநம ?எனப் பெற்றேன்…
ஊனாறும் ?உயிர் வாழ்க்கை ?ஒருத்தற்றே ???
வெறுத்திடவே!?நானே ஓர் தவம் செய்தேன் ,?
அருள் செய்தான், ?அருள் செய்தான்,?தவம் செய்தேன், ?தவம்செய்தேன் ?அருள் செய்தான்..?நானே ஓர் தவம் செய்தேன் சிவாய நம, ?சிவாய நம, ?சிவாய நம ?எனப்பெற்றேன்..???

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert.