• Mo. Nov 29th, 2021

சுவெற்றா ஶ்ரீகனகதுர்க்கா அம்பிகையின் ஆலயத்தில் சனிப்பிரதோஷம் சிறப்பாக இடம்பெற்றது02-02-2019

Vontheva

Feb 3, 2019

150 ஆண்டுகளுக்கு ஒருமுறை வரும் மகாப்பிரதோஷ விரதம் இன்று விளம்பி வருஷம் மகரமாசம் ( தை மாதம்)
02-02-2019 சனிக்கிழமை அத்துடன் சனிப்பிரதோஷமும் Schwerte ஶ்ரீகனகதுர்க்கா அம்பிகையின் ஆலயத்தில் வீற்றிருந்து அருள் புரியும் ஶ்ரீசொர்ணாம்பிக சமேத சொரணீஸவர்ர் திருவருளைப் பிரார்த்திக்கிறேன் “ லோகா சமஸ்த சுகினோ பவந்து “
இவ்வண்ணம்
சிவஶ்ரீ ஜெயந்திநாதக்குரு

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert.