• Mi. Okt 20th, 2021

Tag: 3. Februar 2019

  • Startseite
  • டோட்மூண் சமேத சந்திரமெளலீவரர் ஆலயத்தில் மகா பிரதோச பூஜை சிறப்பாக நடந்தேறியது

டோட்மூண் சமேத சந்திரமெளலீவரர் ஆலயத்தில் மகா பிரதோச பூஜை சிறப்பாக நடந்தேறியது

டோட்மூண்ட் ஸ்ரீசாந்தநாயகி சமேத சந்திரமெளலீவரர் ஆலயத்தில் இன்று மகா பிரதோச பூஜைகள்.. ஓம்நமசிவாய.❤? நானே ஓர்தவம் செய்தேன் ??சிவாயநம? சிவாயநம ?சிவாயநம ?எனப் பெற்றேன்… தேனாய், இன்னமுதமுமாய், தித்திக்கும் சிவபெருமான் தானே வந்து எனது உள்ளம் புகுந்து அடியேருக்கு அருள் செய்தாய்…?❤️❤️❤️?????? சிவபெருமான் அருள்செய்தான், ?❤️தவம் செய்தேன், ❤️?தவம் செய்தேன், ❤️?அருள்…

சுவெற்றா ஶ்ரீகனகதுர்க்கா அம்பிகையின் ஆலயத்தில் சனிப்பிரதோஷம் சிறப்பாக இடம்பெற்றது02-02-2019

150 ஆண்டுகளுக்கு ஒருமுறை வரும் மகாப்பிரதோஷ விரதம் இன்று விளம்பி வருஷம் மகரமாசம் ( தை மாதம்) 02-02-2019 சனிக்கிழமை அத்துடன் சனிப்பிரதோஷமும் Schwerte ஶ்ரீகனகதுர்க்கா அம்பிகையின் ஆலயத்தில் வீற்றிருந்து அருள் புரியும் ஶ்ரீசொர்ணாம்பிக சமேத சொரணீஸவர்ர் திருவருளைப் பிரார்த்திக்கிறேன் “…