• Di. Sep 21st, 2021

Monat: Februar 2019

  • Startseite
  • யேர்மன் சுவெற்றா கனகதுர்கை ஆலயத்தில் மஹாசிவராத்திரி தினத்தை முன்னிட்டு 04-03-2019மாலை 4.30 மணிக்கு அபிஷேகம் ஆரம்பம்

யேர்மன் சுவெற்றா கனகதுர்கை ஆலயத்தில் மஹாசிவராத்திரி தினத்தை முன்னிட்டு 04-03-2019மாலை 4.30 மணிக்கு அபிஷேகம் ஆரம்பம்

ஶ்ரீகனகதுர்க்கா அம்பாள் அடியார்களே ! எதிர்வரும் 04-03-2019 திங்கட்கிழமை மஹாசிவராத்திரி தினத்தை முன்னிட்டு மாலை 4.30 மணிக்கு அபிஷேகமும் மாலை 6 மணிக்கு 1 ம் ஜாம பூஜையும் உற்சவமும் நடை பெறும் அன்று இரவு முழுவதும் ஆலயம் திறந்திருக்கும் 2…

புத்தூர் கிழக்கு பெரியதம்பிரான் ஆலய மகா சங்காபிசேகம் 22.02.2019 சிறப்புற நடந்தேறியது

புத்தூர் கிழக்கு பெரிய தம்பிரான் ஆலயத்தில் மண்டலாபிசேக பூர்த்தி சங்காஅபிசேகம் 22.02.2019 அன்று சிறப்பாக இடம்பெற்றது. இதில் இரவு நேர கலை நிகழ்ச்சிகளாக நடன ,மற்றும் இசை நிகழ்வுகள் நடைபெற்றன. அத்தோடு பழமை மிக்க சிறப்புக்கலையான காத்தவராயன் சிந்து நடைக்கூத்தும்  இடம்பெற்றதும்…

யாழ்.கீரிமலை நகுலேஸ்வரம் ஆலய கொடியேற்றம் 21.02.2010

கீரிமலை நகுலேஸ்வரம் அருள்மிகு நகுலாம்பிகா சமேத நகுலேஸ்வரசுவாமி கோவில் மஹோற்சவம் நேற்றுமுன்தினம் கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.

இறம்பைக்குளம் ஸ்ரீ கருமாரி நாகபூசணி தீர்த்தம்-19.02.2019.

இலங்கை தீவின் வடமாகாணத்தின் பசுமை நிறைந்த மருத நில வயல்களும் வந்தவருக்கு வயிறார உணவளித்து வாழவைக்கும் வன்னிதிருநாட்டின் வவுனியா நகரின் கண்ணே இறம்பைக்குளம் என்னும் திருப்பதியிலே நறுவிலி மரநிழலின் கீழே வாயிலில் அஷ்ட நாகங்கள் புடை சூழ்ந்து காவல் செய்ய நவரத்தின…

வவுனியா இறம்பைக்குளம் ஸ்ரீ கருமாரி நாகபூசணி தேர் திருவிழா சிறப்பாக நடந்துள்ளது

வவுனியா இறம்பைக்குளம் ஸ்ரீ கருமாரி நாகபூசணி அம்பாள் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் தேர் திருவிழாஇன்று 18.02.2019 திங்கட்கிழமை இடம்பெற்றது .

அல்வாய் ஸ்ரீ முத்துமாரி மாசி மகத்தினை முன்னிட்டு 19.02.2019 அன்று தீர்தம்

அல்வாய் வேவிலந்தை ஸ்ரீ முத்துமாரி மாசி மகத்தினை முன்னிட்டு எதிர்வரும் செவ்வாய்க்கிழமை 19.02.2019 அன்று அம்பாள் அதிகாலை 6.00க்கு இன்பர்சிட்டி கடற்கரையில் தீர்தமாட இருப்பதால் அனைத்து அடியவர்களும் வருகைதந்து அம்பாளின் திருவருளை பெற்றிடுவோம்.

சுவெற்றா கனகதுர்கை ஆலயத்தில் ராகு கேது இராசி மாற்றத்தை முன்னிட்டு விஷேச ஹோமம்(13-02-2019

ஶ்ரீகனகதுர்க்கா அம்பாள் அடியார்களே ! எமது ஆலயத்தில் நிகழும் சர்வமங்களகரமான விளம்பி வருஷம் மாசிமாதம் 1 ம் நாள் (13-02-2019) புதன்கிழமை மாலை 5 மணி முதல் 6 மணி வரை ராகு கேது இராசி மாற்றத்தை முன்னிட்டு விஷேச ஹோமம்…

யாழ். மண்கும்பான் வெள்ளைப்புற்றடி ஸ்ரீ வீரகத்தி விநாயகர் ஆலய மகா கும்பாபிஷேகம்!

  வரலாற்று சிறப்பு மிக்க யாழ் மண்கும்பான் வெள்ளைப்புற்றடி ஸ்ரீ வீரகத்தி விநாயகர் ஆலயத்தின் நவகுண்ட பட்ச மகாயாக புனராவர்த்தன பிரதிஸ்ட மகா கும்பாபிசேகம் இன்று பக்திபூர்வமாக  நடைபெற்றது. இவ் ஆலயத்தின் கும்பாவிசேக கிரிகைகள் கடந்த 06.02.2019 அன்று விநாயகர் வழிபாடு,…

இன்று 09.,02.2019 சனிக்கிழமை காலை ஆலயத்தில் 108 சங்கா அபிஷேகம் நடைபெறும்

  சிறுப்பிட்டி மேற்கு வைரவப்பெருமான் ஆலயத்தில் 09.02.2019 சனிக்கிழமை காலை எம்பெருமானுக்கு 108 சாங்கஅபிசேகம் நடைபெற்று எம்பெருமான் வீதிஉலா வந்து மக்களுக்கு அருள் பாலித்து நின்ற நற் காட்சி பக்தர்களை பரவசமாக்கிறது