• Mi. Okt 20th, 2021

Monat: Januar 2019

  • Startseite
  • பெற்றதால் அன்னை பெறும் உயிரனைத்தும் பேணலால் அன்னை …!!

பெற்றதால் அன்னை பெறும் உயிரனைத்தும் பேணலால் அன்னை …!!

எசன் நகரில் குடிகொள்ளும் அன்னை நாகபூஷணி அம்மன் தியானப் பெருங்கோவிலுக்கு மிக விரைவில் வரவிருக்கின்றாள்.பலரின் வேண்டுகோளுக்கேற்ப மாதாந்தம் சிறிய பங்களிப்புக்கான விபரங்கள் கீழே தரப்பட்டுள்ளன.தியானம், யோகாசனம்,வாழ்வியலுக்கான சமயச் சொற்பொழிவுகள்,தமிழிசைப் பாராயணங்கள் என அடியவர்களின் ஆன்மீீகத்தேடலுக்கான அனைத்தும் இடம் பெறும். பகவான் சீரடி…

யாழ். இணுவில் கந்தசுவாமி கோவில் உலகப்பெருமஞ்ச வீதியுலா!

யாழ்ப்பாணம் இணுவில் அருள்மிகு கந்தசுவாமி கோவிலில் தைப்பூசத் திருநாளை முன்னிட்டு உலகப்பெருமஞ்சம் 21.01.2019 அன்று வீதியுலா வந்தது. வள்ளி, தெய்வானை சமேத ஆறுமுகப்பெருமான் மஞ்சத்தில் பவனி வந்தார். இதனைக் காண்பதற்காக அடியவர்கள் பலர் யாழ் குடாநாட்டின் பல பகுதிகளில் இருந்தும் இணுவையம்பதி…

இராவணேசுவரம் திருக்கோயில் செந்தமிழ் திருக்குடமுழுக்கு பதிவுகள்!

யாழ் – காரைநகர் சாலையில், பொன்னாலை சந்திக்கு சமீபமாக மூளாய் புதிய குடியேற்றத்திட்ட பிரதேசத்தில் இவ் ஆலயம் அமைக்கப்பட்டுள்ளது. ஈழத்தை ஆட்சிசெய்த தமிழ் மன்னனான சிவபக்தன் இராவணேசுரன் சிவலிங்கப் பெருமானை தாங்கி நிற்பதைப் போன்று சைவத்தமிழ் திருக்கோயிலாக இவ் ஆலயம் அமைக்கப்பட்டுள்ளது.…