யேர்மனி சுவெற்ற கனகதுர்கை ஆலயத்தில் திருவெம்பாவை 10 ம் நாள் பூஜை

ஶ்ரீகனகதுர்க்காஅம்பாள் அடியார்களே !
நாளை (23-12-2018) ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 4
மணிக்கு திருவெம்பாவை 10 ம் நாள் பூஜை முன்னிட்டு
சிவ பார்வதிக்கு அஷ்டோத்தர சங்காபிஷேகமும் பூஜையும் நடைபெறும். அம்பாள் அடியார்கள் எல்லோரும்
கலந்து இறைவி திருவருள் பெறுமாறு வேண்டுகிறோம் .