Germany ஸ்ரீ நவதுர்க்கா அம்பாள் ஆலய பூங்காவனம் 21.05.2018

Germany 21.05.2018
பூங்காவனம்
ஸ்ரீ நவதுர்க்கா அம்பாள் ஆலய பூங்காவனம் சிறப்பாக
நடைபெற்றது .
அழகின் அழகி
அகிலத்தின் பேரழகி
வூப் பெற்றால் எழில் வாசினி
அகிலாண்டேஸ் வரி
அருள்தரும் வல்லவி
பூவனம் தான் அமர்ந்து
அழகொளிரும் எழில் காட்சி
அழகொளிரும் திருக்காட்சி
அண்டமெல்லாம் எழில் காட்சி
தமிழன்புடன்
பி.சி.இராஜகருணா
உலகக் கோவில்
21.05.2018