யேர்மனிஸ்ரீ , நவதுர்க்கா அம்பாள் தேர்த்திருவிழா சிறப்பாக நடைபெற்றது

அருள் மிகு ஸ்ரீ , நவதுர்க்கா அம்பாள் ஆலய தேர்த்திருவிழாஇன்று சிறப்பாக நடைபெற்ற தேர்த்திருவிழா
ஆலய குரு .சிவஸ்ரீ. ராஜாகுருக்கள்
மகோர்பவ குரு . சிவஸ்ரீ. குகதாச.குகேஸ்வர குருக்கள்
சிவஸ்ரீ.குமார் குருக்கள் (லண்டன் )
சிவஸ்ரீ.பால கணேஷ் குருக்கள் (நயினாதீவு நாகபூசணி அம்மன் கோயில் …பிரதமகுரு )
ஆகஸ் சர்மாமற்றும் சிவாச்சாரியா பெருமக்கள்
ஆலய அரங்கவலர்கள் நாதஸ்வரக்கலைஞர்கள்.அனைவருக்கும் எமது நன்றிகள்
உலகக்கோவில்
பி.சி இராஜகருணா
19.05.2018