ஜெர்மனி ஹட்டிங்கன் ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆத்ம சாந்தி ருத்திர ஹோமம்

இன்று10.05.2018 ஜெர்மனி ஹட்டிங்கன் ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலயத்தில் ஆத்ம சாந்தி ருத்திர ஹோமம் சிறப்பாக நடைபெற்றது .பல நாடுகளிலும் இருந்து வந்து சிவாசாரிய பெருமக்கள் கலந்து சிறப்பித்தனர். போரில் இறந்த அனைத்து ஆன்மாக்களுக்கும் , நமது முன்னோர்களுக்கும் .உலக சமாதனம். அமைதிக்காகவும் இக் ஹோம் நடைபெற்றது என்பது
குறிப்பிட தக்கது .சிவஸ்ரீ .சு, கிரிதரக்குருக்கள் ஏற்பாட்டில் இடம்பெற்றது.
இன் ஹோம நிகழ்வு அனைத்து தமிழ் மக்களுக்கும் உரிய வரலாற்று க் கடமையாகும் .அத்துடன் நமது மக்கள் துன்பம் துயர் இன்றி வாழ வழி பிறக்கட்டும் ஓம் சாந்தி .. சாந்தி .. சாந்தி
நடனம் .-நிர்மலன் சத்தியகுமார்
ஒலி- அமைப்பு /கிறிஸ்ணா
படம் . உலகக்கோவில் இராஜகருணா