டோட்முண் சிவன் ஆலயத்தில்04.05.2018பிரதோஷமும் வெள்ளிக்கிழமை பூஜை சிறப்பாகஇடம்பெற்றது

டோட்முண்டில் ஸ்ரீசாந்தநாயகி சமேத சந்திரமொளலீஸ்வர் ஆலயத்தில் பிரதோஷமும் வெள்ளிக்கிழமை மாலை பூஜைகளும் திரு திருமதி கந்தசாமி தம்பதிகளின் சிறப்பு பூஜையாக இடம்பெற்றுள்ளது
இன்றைய மாலை பூசையில் மக்கள் நிறைந்து சிவனருளைப் பெற்றகாட்சி சிறப்பாக அமைந்திருந்தது