ஹம் ஸ்ரீ வெங்கடேஸ்வர்ஆலய அலங்காரத்திருவிழா 17.05.2018 ஆரம்பம்

ஜெர்மனி -ஹம் புண்ணிய பூமியில்
எழுந்தளுளி அருள்புரியும் ஸ்ரீ வெங்கடேஸ்வர்ஆலய அலங்காரத்திருவிழா 17.05.2018 ஆரம்பாமாகவுள்ளது
சிறப்பா பக்தகோடிகள் வந்து ஸ்ரீ வெங்கடேஸ்வர்ஆலய தரிசணத்துடன் விழாக்களிலும் கலந்துகொண்டு ஸ்ரீ வெங்கடேஸ்வர் ஆசிகளை பெற்று வாழ ஸ்ரீ வெங்கடேஸ்வர் அடி தொழுதிட அகண்றிடும் வினைகள்
என ஸ்ரீ வெங்கடேஸ்வர்ஆலயதொழுவோம்வாறீர்