புங்குடுதீவு கண்ணகை அம்மன் கோயில்

கண்ணகை அம்மன் கோயில்.
வரலாற்றில் ஒரு கதையுண்டு கண்ணகி மதுரையை எரிந்து விட்டு இங்குவந்து தங்கியதாக மதுரைக்கும் புங்குடுதீவுக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதாக தமிழரசி அக்காவின் கட்டுரையில் படித்த நினைவு..
https://inithal.blogspot.fr/search…
எதிரிகளிடம் இருந்து தங்கள் பெண்களை காப்பாற்றிக்கொள்ள புங்குடுதீவு வீராமலையில் கொண்டுவந்து பாதுகாப்பாக விடுவார்களாம் மதுரை சிற்றரசர்கள் ..
மதுரை மீனாட்சியம்மன் கோயில் தேர் திருவிழா அன்றே புங்குடுதீவு கண்ணகியம்மன் தேர் திருவிழாவும் சித்ரா பவுர்ணமி கஞ்சியும் இங்கு சிறப்பு.