சுவெற்றா ஸ்ரீகனகதுர்கை ஆலயயக்குருக்கள் ‌ஐெயந்திநாத சர்மாவின் புதுவருடவாழ்த்து

இன்று „ஏவிளம்பி“ தமிழ் புதுவருஷம் பிறந்து
இருக்கும் இவ்வேளையில் உலக மக்கள் எல்லோருக்கும் ஶ்ரீகனகதுர்க்கா அம்பாளின் திருவருளுடன் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன் மக்கள் எல்லோரும்
நலங்கள் பல பெற்று வாழ்க இறைவி திருவடி பணிகிறேன் வாழ்க வளமுடன் !!

Merken

Merken