டோட்முண்ட் சிவன் ஆலயத்தில் (14.04.2017) தமிழ்ப்புத்தாண்டு சிறப்பு பூசை !

அன்பார்ந்த சிவன் பக்தஅடியார்களே!

எதிர்வரும் வெள்ளிக்கிழமை (14.04.2017) தமிழ்ப்புத்தாண்டு சிறப்பு பூசை மிகவும் சிறப்பாக நடைபெறவுள்ளது.

சிவன் அடியார்கள்அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.

காலை சிவனுக்கான சிறப்பு பூசைஆரம்பமாகி ஏனைய பரிவார மூர்த்திகளுக்கும் விஷேட அபிஷேக ஆராதனைகள் இடம்பெற்று சிவபெருமான் எழுந்தருளி வீதியுலா வரும் காட்சி இடம்பெற இருக்கின்றது என்பதனை சிவன் அடியார்களுக்கு அறியத் தருகிறோம்
மருத்து நீர் 13/04/2017 அன்று மாலை 18.00 மணிக்கு ஆலயத்தின் பூசை நேரத்தில் பெற்றுக் கொள்ளலாம்.

பூசை நேரத்தில் பெற்றுக்கொள்ள வசதி இல்லாதவர்கள் அன்றையதினம் ஆலய குருக்களிடம் பெற்றுக்கொள்ளலாம்

மேலதிக தொடர்புகளுக்கு ஆலய தொலைபேசி எண் 0231/72515165தொடர்புகொள்ளுங்கள்

Adresse: Kieferstraße 24, 44225 Dortmund

Merken