யேர்மனி டோட்முண்ட் சிவன் சனிப்பிரதோஷம் பூஜைகள்08-04.17சிறப்பாக நடந்தேறியது

இன்று டோட்முண் சிவன் ஆலயத்தில் சனிப்பிரதோஷம் பூஜைகள்சிறப்பாக நடந்துள்ளது, இதில்  சிறப்பாக சாமி உள்வீதிவந்து பின்  இருப்படத்தையடை ந்து அனை த்து வழிபாட்டாளரும்       வருகை   தந்து சிவனை   தர்சித்து அவர்  அரிசணத்தை  பெ ற்று மகிழ்ந்தனர்