கலியாண திருக்குமரன்கோவில் சித்திரைப்புத்தாண்டு அஷ்டோத்திர 108 சங்காபிசோக விஞ்ஞாபனம்

 

யேர்மனி பீலபெல்ட் நகரில் அமந்திருக்கும் கலியாண திருக்குமரன்கோவில் சித்திரைப்புத்தாண்டு அஷ்டோத்திர 108 சங்காபிசோக விஞ்ஞாபனம் 14.04.2017வெள்ளிக்கிழமை இடம்பெறுகின்றது,

அடியார்கள் இந்த 108 சங்காபிசோக விஞ்ஞாபனத்தில் கலந்து சிறப்பித்து முருகன் அருள்பெற வந்து வணங்குங்கள்

ஆலம் தொழுதல்

மனிதன் வாழ்வில் வாழ்வியலில்

நம்பிக்கை

 வணங்குதல்

வணங்கிநிற்ற

வாழ்வது சிறந்து நிற்கும்

Merken